Enthan Sampathentru Sollavae Lyrics in Tamil & English
Chorus
எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே
இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!
Enthan sambaththendru sollavae – vaeron rillaiyae
Yesu maaththiram sambaththaavaarae!
Bridge
சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்
பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்
சரணங்கள்
Saavai vendru uyirththezhunthaar – vaana logamathir sendraar
Paaviyaam enakkaay endrum thaathaiyudan yaasikkindraar
Saranangal
Verse 1
குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்
சொர்க்க கானான் சேர்க்கவெனையே
பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி
வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார்
Kurusilenakkaay mariththaarae – krooravathaiyaay
Sorkka kaanaan saerkkavenaiyae
Paavam neekki saabam maatri, saavin maelum jeyam nalki
Vaegam vaarae nendruruthi vaarththai koori aeris sendraar
Verse 2
இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து
என்றென்றும் அவரில் நேசமாய்,
இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து
பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே
Yesuvukkaay sarva sambaththum yaagamaay vaiththu
Endrendrum avaril naesamaay,
Yesuvukkaay vaelai seythu en siluvaiyai eduththu
Piraana naathar saevaiyil ennaayulellaam kazhippaenae
Verse 3
உத்தம ஊழியன் என்னும் நான் – அத்தன் முன்பாக
எத்தகைய வெட்கமின்றியே;
பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்
பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே
Uththama oozhiyan ennum naan – aththan munpaaga
Eththagaiya vedkamindriyae;
Pakthiyoden anpar munpil aanantha pushpanj soriyum
Paakyamaerum magorsava vaazhvugaalam vanthittathae
Verse 4
ஆட்டுக்குட்டியாமென் நேசரின் – சாலேம் நகரின்
நாட்டமுரும் வாசம் திட்டமாம்!
லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்
துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன்
Aattukkuttiyaamen naesarin – saalaem nagarin
Naattamurum vaasam thittamaam!
Logamennaik kaividinum, thaegam melinthuruginum
Thukkam sirithaenum kollaen, yesuvaiyae pinthodarvaen
Verse 5
எந்தன் தேசம் இப்புவியென்று – அன்யனாம் சாது!
சொந்த தேசம் நாடினேன் நன்று;
திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க
மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும்
Enthan thaesam ippuviyendru – anyanaam saathu!
Sontha thaesam naadinaen nandru;
Thigazhuru saalaemennai magizhvudan varavaerka
Magimaiyaam vaasalkal tham thalaigalai uyarththidum
Enthan Sampathentru Sollavae PPT – PowerPoint Slides
Download எந்தன் சம்பத்தென்று சொல்லவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.