En meetparai naan kaanuvaen Lyrics in Tamil & English
Chorus
என் மீட்பரை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன் (×2)
அந்நியக் கண்களினால் அல்ல
சொந்தக் கண்களினால் நான் காணுவேன் (×2)
En meedparai naan kaanuvaen
Oru naalinil naan kaanuvaen (×2)
Anniyak kangalinaal alla
Sonthak kangalinaal naan kaanuvaen (×2)
Verse 1
இந்த மாய உலகினிலே
மனம் மயங்கி நான் திரிகையிலே (×2)
என்னைத்தேடி நீர் வந்ததாலே
மெய் அன்பை நான் கண்டேனே… (×2)
Intha maaya ulaginilae
Manam mayangi naan thirigaiyilae (×2)
Ennaiththaedi neer vanthathaalae
Mey anpai naan kandaenae… (×2)
Verse 2
பாதாளம் நோக்கிய பாதைகளில்
பகல் இரவாய்ப் பயணித்த பொழுதுகளில் (×2)
என் ஆத்ம நேசராக
என்னை மீட்டுக் காத்தீரே… (×2)
Paathaalam nokkiya paathaigalil
Pagal iravaayp payaniththa pozhuthugalil (×2)
En aathma naesaraaga
Ennai meettuk kaaththeerae… (×2)
Verse 3
என் நேசரை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் இயேசுவை நான் கண்டவுடன்
அவர் கால்களைக் கட்டிக் கொள்வேன்
என் கண்ணீரால் அவர் பாதம்
கழுவாமல் நான் விடமாட்டேன் (×2)
En naesarai naan kandavudan
Avar kaalkalaik kattik kolvaen
En yesuvai naan kandavudan
Avar kaalkalaik kattik kolvaen
En kanneeraal avar paatham
Kazhuvaamal naan vidamaattaen (×2)
Chorus
என் இயேசுவை நான் காணுவேன்
ஒரு நாளினில் நான் காணுவேன்
En yesuvai naan kaanuvaen
Oru naalinil naan kaanuvaen
En meetparai naan kaanuvaen PPT – PowerPoint Slides
Download என் மீட்பரை நான் காணுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.