En mela ivvalavaa anbaa Lyrics in Tamil & English
Chorus
என் மேல இவ்வளவா அன்பு
என் மேல இவ்வளவா அன்பு (×2)
என் இயேசுவே! என் நேசரே!
என் மேல இவ்வளவா அன்பு… (×2)
En maela ivvalavaa anpu
En maela ivvalavaa anpu (×2)
En yesuvae! en naesarae!
En maela ivvalavaa anpu… (×2)
Verse 1
தம்மைத் தாமே வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து மனுஷ
சாயலாக என்னையும் மீட்டெடுத்தீர் (×2)
Thammaith thaamae verumaiyaakki
Adimaiyin roobameduththu manusha
Saayalaaga ennaiyum meetteduththeer (×2)
Verse 2
அந்தகாரமாயிருந்தேன் உமக்குள்ளே
வெளிச்சமாக்கி உம்
பிள்ளையாய் நடந்து கொள்ள
என்னையும் மாற்றினீரே (×2)
Anthagaaramaayirunthaen umakkullae
Velichamaakki um
Pillaiyaay nadanthu kolla
Ennaiyum maatrineerae (×2)
Verse 3
ஆட்டைப் போல வழித்தப்பி
அலைந்தே நான் திரிந்தேனையா
கர்த்தரே என்னுடைய
அக்கிரமங்களை சுமந்தீரையா (×2)
Aattaip pola vazhiththappi
Alainthae naan thirinthaenaiyaa
Karththarae ennudaiya
Akkiramangalai sumantheeraiyaa (×2)
En mela ivvalavaa anbaa PPT – PowerPoint Slides
Download என் மேல இவ்வளவா அன்பு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.