Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En muzhangalukkum Lyricsஎன் முழங்காலுக்கும்

Benny HinnFaithThanksgivingWorship

En muzhangalukkum Lyrics in Tamil & English

Chorus

என் முழங்காலுக்கும்

என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே … (×2)

En muzhangaalukkum

En kanneerukkum pathil thantha thaevanae … (×2)

Verse 1

தளர்ந்த என் இதயம்

உம் வார்த்தையால் பெலனானது

சோர்வுற்ற என் இதயம்

உம் வார்த்தையால் சுகமானது (×2)

நான்‌‌ கைவிடப்பட்ட நேரங்களில்

என்னை கைதூக்கி எடுத்தவரே (×2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே

நீர் எந்தன் அடைக்கலமே.

Thalarntha en ithayam

Um vaarththaiyaal pelanaanathu

Sorvutra en ithayam

Um vaarththaiyaal sugamaanathu (×2)

Naan‌‌ kaividappatta naerangalil

Ennai kaithookki eduththavarae (×2)

En vaazhvin pelanum nambikkaiyae

Neer enthan adaikkalamae.

Verse 2

நான் தலை குனிந்த இடத்தினிலே

தலை நிமிர செய்தவரே (×2)

என் வெட்கத்திற்கு பதிலாக

இரட்டிப்பு நன்மை தந்தவரே (×2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே

நீர் எந்தன் அடைக்கலமே.

Naan thalai kunintha idaththinilae

Thalai nimira seythavarae (×2)

En vedkaththirku pathilaaga

Irattippu nanmai thanthavarae (×2)

En vaazhvin pelanum nambikkaiyae

Neer enthan adaikkalamae.

Verse 3

நம்பினோரெல்லாம் வெறுத்தபோது (பகைத்தபோது)

என் நம்பிக்கையானவர்

(இயேசு என் நம்பிக்கையாக) வந்தீரையா (×2)

நான் இழந்திட்ட அனைத்தையும் திரும்ப தந்து

உயர்த்தி அழகு பார்த்தவரே (×2)

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே

நீர் எந்தன் அடைக்கலமே.

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீரே என் அடைக்கலமே.

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மை ஆராதிப்பேன்

என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மையே ஆராதிப்பேன்…

Nambinorellaam veruththabothu (pagaiththabothu)

En nambikkaiyaanavar

(yesu en nambikkaiyaaga) vantheeraiyaa (×2)

Naan izhanthitta anaiththaiyum thirumba thanthu

Uyarththi azhagu paarththavarae (×2)

En vaazhvin pelanum nambikkaiyae

Neer enthan adaikkalamae.

En vaazhvin pelanum nambikkaiyae neer enthan adaikkalamae.

En vaazhvin pelanum nambikkaiyae neerae en adaikkalamae.

En vaazhvin pelanum nambikkaiyae ummai aaraathippaen

En vaazhvin pelanum nambikkaiyae ummaiyae aaraathippaen…

En muzhangalukkum PPT – PowerPoint Slides

Download என் முழங்காலுக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E