En Uyire En Yesaiyya Lyrics in Tamil & English
Chorus
என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா (×2)
En uyirae en yesaiyaa
Neerthaan neerthaan aiyaa
Enakku vaerae vaazhvaethaiyaa (×2)
Verse 1
உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே (×2)
Uyirukku uyiraanirae
En uravukku uravaaneerae (×2)
Verse 2
அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே (×2)
Anpukku anpaanirae
En azhagukku azhagaanirae (×2)
Verse 3
பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே (×2)
Paechukku paechaanirae
En moochukku moochaanirae (×2)
Verse 4
ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே (×2)
Jebaththirku jebamaanirae
En jeyaththirku
Jeyamaanirae (×2)
En Uyire En Yesaiyya PPT – PowerPoint Slides
Download என் உயிரே என் இயேசையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.