Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Uyir Yesuvae Lyricsஎன் உயிர் இயேசுவே

Artist to be confirmedFaithHealingWorship

En Uyir Yesuvae Lyrics in Tamil & English

Chorus

என் உயிர் இயேசுவே நீரே

என்னை நித்தமும் நடத்தினீரே

நீதியின் பாதையில் என்னை

தினமும் அழைத்து சென்றிரே (×2)

என் உலகம் நீரே, என் வாழ்வும் நீரே (×2)

என் வழியும் நீரே என் துணையும் நீரே – என் உயிர்

En uyir yesuvae neerae

Ennai niththamum nadaththineerae

Neethiyin paathaiyil ennai

Thinamum azhaiththu sendrirae (×2)

En ulagam neerae, en vaazhvum neerae (×2)

En vazhiyum neerae en thunaiyum neerae – en uyir

Verse 1

தாய் தந்தை என்னை கைவிட்டாலும்

உற்றார் உறவினர் வெறுத்திட்டாலும் (×2)

உயிரின் உயிர் என்று சொன்னவர்கள்

உதறி என்னை தள்ளினாலும் (×2)

உம கரம் என்னை தாங்கினதே (×2)

என் தாயும் நீரே, என் தந்தை நீரே (×2)

என் ஆதரவே, என் உயிரும் நீரே – என் உயிர் இயேசுவே நீரே

Thaay thanthai ennai kaivittaalum

Utraar uravinar veruththittaalum (×2)

Uyirin uyir endru sonnavarkal

Uthari ennai thallinaalum (×2)

Uma karam ennai thaanginathae (×2)

En thaayum neerae, en thanthai neerae (×2)

En aatharavae, en uyirum neerae – en uyir yesuvae neerae

Verse 2

வியாதி படுக்கையில் நான் கிடந்தாலும்

பெலனற்று, உடல் சோர்ந்திருந்தாலும் (×2)

உலகம் என்னை கைவிட்டாலும்

முடிந்ததென்று நாள் குரித்தாலும் (×2)

நானே உன் பரிகாரி, என்றுரைத்தீரே (×2)

என் சுகமும் நீரே, என் பெலமும் நீரே (×2)

என் ஆரோக்கியமே, என் ஔஷதமே – என் உயிர் இயேசுவே நீரே

Viyaathi padukkaiyil naan kidanthaalum

Pelanatru, udal sornthirunthaalum (×2)

Ulagam ennai kaivittaalum

Mudinthathendru naal kuriththaalum (×2)

Naanae un parigaari, endruraiththeerae (×2)

En sugamum neerae, en pelamum neerae (×2)

En aarokkiyamae, en aushathamae – en uyir yesuvae neerae

Verse 3

பார்வையிழந்து போன போதும்

கால்கள் இழந்து தவித்த போதும் (×2)

செவிகள் இரண்டும் அடைந்தபோதும்

வாய்கள் ஊமையானபோதும் (×2)

ஆவியானவர் நடத்தினீரே (×2)

என் கண்கள் நீரே, என் கால்கள் நீரே (×2)

என் செவியும் நீரே, என் சொல்லும் நீரே – என் உயிர் இயேசுவே நீரே

(Extra Lyrics excluded from video)

Paarvaiyizhanthu pona pothum

Kaalkal izhanthu thaviththa pothum (×2)

Sevigal irandum adainthabothum

Vaaykal oomaiyaanabothum (×2)

Aaviyaanavar nadaththineerae (×2)

En kangal neerae, en kaalkal neerae (×2)

En seviyum neerae, en sollum neerae – en uyir yesuvae neerae

(Extra Lyrics excluded from video)

Verse 4

ஏழையாக பிறந்தபோதும்

எளிமையாக வளர்ந்தபோதும் (×2)

ஒன்றுமில்லாமல் ஒடுக்கப்பட்டும்

பொருட்டில்லாமல் மிதிக்கப்பட்டும் (×2)

உம் கரம் என்னை உயர்த்தினதே (×2)

என் செல்வம் நீரே, என் சொத்தும் நீரே (×2)

எதிர்காலம் நீரே, எனக்கெல்லாம் நீரே – என் உயிர் இயேசுவே நீரே

Aezhaiyaaga piranthabothum

Elimaiyaaga valarnthabothum (×2)

Ondrumillaamal odukkappattum

Poruttillaamal mithikkappattum (×2)

Um karam ennai uyarththinathae (×2)

En selvam neerae, en soththum neerae (×2)

Ethirkaalam neerae, enakkellaam neerae – en uyir yesuvae neerae

En Uyir Yesuvae PPT – PowerPoint Slides

Download என் உயிர் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E