Enil Varum En Yesuvae Lyrics in Tamil & English
Chorus
எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே
நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே
Enil vaarum en yesuvae endrum ennodu uravaadavae
Neer indri ondrillaiyae ingu neer thaamae en ellaiyae
Verse 1
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
En nenjsa veettinil en inpa paattinilae
Un naamam naan paada en ullam neer vaazhavae
En anputh thaayaaga ennaalum enaik kaakkavae
En sontham neeyaaga en vaazhvum neeyaagavae
Chorus
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா (×2)
உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
Thaevaa ezhunthu vaa thaedum amaithi thaa (×2)
Unai azhaiththaen uyir koduththaen uravaith thaediyae
Verse 2
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா
Payanam thaan naan sella paathaiyum neeyaagavae
Vazhiyellaam thunaiyaaga vaazhvellaam inithaagavae
Sumaiyellaam sugamaaga pagaiyellaam parivaagavae
Ninaivellaam niraivaaga nenjsodu nee vaazhavae thaevaa
Enil Varum En Yesuvae PPT – PowerPoint Slides
Download எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.