Eravin Amaithiyil Christmas Lyrics in Tamil & English
Chorus
இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில்
பிறந்த தெய்வமே பேரன்பின் வடிவமே
இதயத்திலே அமைதி – இந்த உலகத்திலே அமைதி
இறைஞ்சி வேண்டினேன்- இரு கரங்கள் கூப்பினேன்
வாரும் பிறந்து இதயம் திறந்து வாரும் இயேசுவே
தாரும் நாங்கள் நிதமும் தேடும் அமைதி தாருமே
Iravin amaithiyil – oru thozhuvin varumaiyil
Pirantha theyvamae paeranpin vadivamae
Ithayaththilae amaithi – intha ulagaththilae amaithi
Irainjsi vaendinaen- iru karangal kooppinaen
Vaarum piranthu ithayam thiranthu vaarum yesuvae
Thaarum naangal nithamum thaedum amaithi thaarumae
Verse 1
தேவை போலவே தோன்றும் ஆசைகள்
தேவை இன்றியே தோன்றும் கோபங்கள் ஆ…ஆ….
வானில் கருமேகம் போல/ சோகம் எனைச் சூழும் நேரம்
வருவாய் இறைவா மனம் தேடும் அமைதி தர – (இரவின்)
Thaevai polavae thondrum aasaigal
Thaevai indriyae thondrum kobangal aa…aa….
Vaanil karumaegam pola/ sogam enais soozhum naeram
Varuvaay iraivaa manam thaedum amaithi thara – (iravin)
Verse 2
நோயின் கொடுமைகள் – இங்கு ஓயும் முன்னமே
போரின் கோரங்கள்- தினம் கேட்கும் ஓலங்கள் ஆ..ஆ..
நேயம் இங்கு அலறி விலக தீ போல் பகை பரவி எரிய
வருவாய் இறைவா இந்தப் புவி தேடும் அமைதி தர (இரவின்)
Noyin kodumaigal – ingu oyum munnamae
Porin korangal- thinam kaedkum olangal aa..aa..
Naeyam ingu alari vilaga thee pol pagai paravi eriya
Varuvaay iraivaa inthap puvi thaedum amaithi thara (iravin)
Eravin Amaithiyil Christmas PPT – PowerPoint Slides
Download இரவின் அமைதியில் – ஒரு தொழுவின் வறுமையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.