Eragasiyam Nalla Eragasiyam Lyrics in Tamil & English
Chorus
இரகசியம் நல்ல இரகசியம் (×2)
வாழ்வு வழங்கும் பரம இரகசியம்
மேன்மையுள்ள இரகசியம்
மனிதனாக தெய்வமே வந்த
இரகசியம் (×2)
Iragasiyam nalla iragasiyam (×2)
Vaazhvu vazhangum parama iragasiyam
Maenmaiyulla iragasiyam
Manithanaaga theyvamae vantha
Iragasiyam (×2)
Verse 1
ஆதிமுதல் இருப்பவர்
அந்தம் வரை சேர்ப்பவர் (×2)
பாவியில் நீதியுள்ளவர்
அவரே உலகின் இரட்சகர் (×2)
Aathimuthal iruppavar
Antham varai saerppavar (×2)
Paaviyil neethiyullavar
Avarae ulagin ratchagar (×2)
Verse 2
இந்த தேவ இரகசியம்
நீயும் அறிந்தால் பாக்கியம்
(2)
மாந்தர் எவரும் அறிந்திட
Intha thaeva iragasiyam
Neeyum arinthaal paakkiyam
(2)
Maanthar evarum arinthida
Verse 3
மந்தையினுள்ளே சேர்ந்திட
Manthaiyinullae saernthida
Eragasiyam Nalla Eragasiyam PPT – PowerPoint Slides
Download இரகசியம் நல்ல இரகசியம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.