Esanae Um D.G.S Dhinakaran Lyrics in Tamil & English
Chorus
ஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (×2)
Eesanae um saevaikkae enai
Poosaiyudan eenthaenae (2) en
Uyir thanthennai aadkondanae
Thairyam thanthumae nadaththidum (×2)
Verse 1
எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள்
கண்ணி போல சூழ்ந்தாலும் (×2)
அன்னல் நீர் என்னோடிருந்தால்
தின்னமாய் அவை தீர்ந்திடும் (×2)
Ennamellaam idarkal payangal
Kanni pola soozhnthaalum (×2)
Annal neer ennodirunthaal
Thinnamaay avai theernthidum (×2)
Verse 2
என்னருகில் நீர் எந்த வேளையும்
ஒன்றாய் இருப்பதாய் உணரவே (×2)
சத்திய வழியில் சஞ்சரிக்கவே
தத்தம் செய்தேன் என்னையே (×2)
Ennarugil neer entha vaelaiyum
Ondraay iruppathaay unaravae (×2)
Saththiya vazhiyil sanjsarikkavae
Thaththam seythaen ennaiyae (×2)
Verse 3
மகிமையில் நான் உந்தன் வீட்டில்
மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (×2)
உமையல்லாதே இகத்திலும் நான்
இமைப்பொழுதும் தனித்திரேன் (×2)
Magimaiyil naan unthan veettil
Magizhnthu vaazhvaen endreerae (×2)
Umaiyallaathae igaththilum naan
Imaippozhuthum thaniththiraen (×2)
Esanae Um D.G.S Dhinakaran PPT – PowerPoint Slides
Download ஈசனே உம் சேவைக்கே எனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.