Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ethanai eththanai innalgal ennai thakkina Lyricsஎத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,

Dhass BenjaminFaithThanksgiving

Ethanai eththanai innalgal ennai thakkina Lyrics in Tamil & English

Chorus

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,

அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,

அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன (×2)

Eththanai eththanai innalkal, ennai thaakkina,

Aththanai aththanai kirubaigal, ennai thaangina;

Eththanai eththanai innalkal, ennai soozhnthana,

Aththanai aththanai kirubaigal, ennai sumanthana (×2)

Bridge

இமைக்குள் கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,

சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;

இமைக்குள் கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,

சிப்பிக்குள் முத்து போல், என்னை காத்த நல் தேவன்.

Imaikkul kangal pol, ennai kaaththitta thaevan,

Sippikkul muththu pol, ennai kaaththitta thaevan;

Imaikkul kangal pol, ennai kaaththa nal thaevan,

Sippikkul muththu pol, ennai kaaththa nal thaevan.

Chorus

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,

அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின.

Eththanai eththanai innalkal, ennai thaakkina,

Aththanai aththanai kirubaigal, ennai thaangina.

Bridge

ஆ…. அ அ ஆ…. அ அ ஆ

ஆஅ ஆஅ ஆஅ ஆஅஆ…. அ அ ஆ

ஆ…. அ அ ஆ (×2)

Aa…. a a aa…. a a aa

Aaa aaa aaa aaaaa…. a a aa

Aa…. a a aa (×2)

Verse 1

வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று

சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று (×2)

சிறகின் மறைவில் என்னைக் காத்திட்ட தேவன்

கருவில் சிசு போல் என்னை காத்திட்ட தேவன் (×2)

Viyaathi ennum innal vanthu, ennai thaakkitru

Sorvu ennum innal vanthu, ennai thaakkitru (×2)

Siragin maraivil ennaik kaaththitta thaevan

Karuvil sisu pol ennai kaaththitta thaevan (×2)

Verse 2

தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,

பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று (×2)

சிலுவை நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,

தமக்குள் எனையும், வைத்துக் காத்திட்ட தேவன் (×2)

Tholvi ennum innal vanthu, ennai thaakkitru,

Paavam ennum innal vanthu, ennai thaakkitru (×2)

Siluvai nizhalil, ennaik kaaththitta thaevan,

Thamakkul enaiyum, vaiththuk kaaththitta thaevan (×2)

Ethanai eththanai innalgal ennai thakkina PPT – PowerPoint Slides

Download எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின, as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Dhass Benjamin

More Tamil Christian songs starting with E