Immaanarku Ummarul Eeyum Lyrics in Tamil & English
Chorus
இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!
சரணங்கள்
Immanark kummarul eeyum, para vaasaa!
Aesuk kiristhaiyaa, o! saruvaesaa!
Saranangal
Verse 1
செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,
தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம்
Semmaiyum nanmaiyum selvamum thaarum,
Thaevareer ivviru paeraiyum kaarum. – im
Verse 2
ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம்
Aathaamo daevaiyai andramaiththeerae,
Avvithamaaga neer indrum seyveerae. – im
Verse 3
அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,
ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம்
Anpan eesaakku rebaekkaad kirangi,
Aabiragaamudan saaraalaik kaaththeer. – im
Verse 4
உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,
ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். – இம்
Un thayai petrivar ongip perugavum,
Oruvark koruvar nallanpil nilaikkavum. – im
Verse 5
தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள்
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன். – இம்
Thaazhmai porumaigal, sarkuna maenmaigal
Thanthuma thaaviyaik kondu kaaththaalumaen. – im
Verse 6
இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும். – இம்
Yesugiristhuvai naesiththu vaazhavum,
Inpa visuvaasa veettaar endraagavum. – im
Immaanarku Ummarul Eeyum PPT – PowerPoint Slides
Download இம்மணர்க்கு உம்மருள் ஈயும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.