Indha Mangalam Selikavea Kirubai Lyrics in Tamil & English
Chorus
இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து
Intha mangalam sezhikkavae – kirubai seyyum
Engal thiriththuva thaevanae
Suntharak kaanaavin manappanthalil sendram manaththai
Kantharasamaagas seytha vinthai pol, ingaeyum vanthu
Verse 1
ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த
Aathiththoduth thanpai eduththaay manudarthammai
Aanum pennumaagap padaiththaay
Neethi varam naalungoduththaay – petrup perugi
Nirka ulagaththil viduththaay
Maathavaa் paniyum vaetha pothanae anthappadi un
Aatharavaik kondu athan neethiyai nambippurintha
Verse 2
தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல
Thakka aabiragaamum vindanan – athanai mana
Thukkul eliyaesaa் kondanan
Mukya aaraan nilaththandinan – ninaiththabadi
Sakkiyamathaagak kandanan
Pakkuvam uraiththidaa rebaekkaalum eesaakkuvukku
Thakka manavaaliyaagath thanthu thayai seythaarpola
Verse 3
சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்
Saththiya vaethaththin vaasanae – arulubari
Suththa suvisaeda naesanae
Paktharkal pava vimosanae – pazhuthanuvum
Atra kiristhaesuraajanae
Vetriyaal yaakkobuvukku mutrilum aliththa paeraay
Puththira sambanthundaakki niththiya suba sobanamaay
Indha Mangalam Selikavea Kirubai PPT – PowerPoint Slides
Download இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.