Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Issac William Lyricsநான் உயிரோடு இருப்பதும் கிருபை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

Issac WilliamThanksgivingFaithPraise

Issac William Lyrics in Tamil & English

Chorus

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை (×2)

Kirubai kirubai kirubai thaeva kirubai (×2)

Verse 1

1-ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை

நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை (×2)

சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை

சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை (×2)

1-aabaththil thaangina kirubai thaeva kirubai

Noykalai sugamaakkina kirubai thaeva kirubai (×2)

Saththuruvai thagarththa kirubai thaeva kirubai

Saaththaanai thorkadiththa kirubai thaeva kirubai (×2)

Verse 2

2-பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபை

பாவியாம் எண்ணெய் ரட்சித்த கிருபை தேவ கிருபை

பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை

பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை

2-paaviyaam.ennai naesiththa kirubai thaeva kirubai

Paaviyaam enney ratchiththa kirubai thaeva kirubai

Paavigalukkaay mariththuyirththa kirubai thaeva kirubai

Paavam jeyikka pelan thantha kirubai thaeva kirubai

Verse 3

3-நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை

நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை

நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை

நான் ஆசீர்வாதம் பெற்றுகொல்வதும் கிருபை தேவ கிருபை

3-naan uyirodu iruppathum kirubai thaeva kirubai

Naan udainthu povathum kirubai thaeva kirubai

Naan palaveenan aagaathathum kirubai thaeva kirubai

Naan aaseervaatham petrugolvathum kirubai thaeva kirubai

Verse 4

4-எந்தன் பெலத்தால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்

எந்தன் திறமையால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்

எந்தன் நீதியால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்

எந்தன் சர்வமும் அல்ல. கிருபயால் தேவ கிருபயால்

4-enthan pelaththaal alla kirubayaal thaeva kirubayaal

Enthan thiramaiyaal alla kirubayaal thaeva kirubayaal

Enthan neethiyaal alla kirubayaal thaeva kirubayaal

Enthan sarvamum alla. kirubayaal thaeva kirubayaal

Issac William PPT – PowerPoint Slides

Download நான் உயிரோடு இருப்பதும் கிருபை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Issac William

More Tamil Christian songs starting with I