Isravelin Thuthigal Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலே
வாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (×2)
உம்மைப் போல் யாரும் இல்லையே
உம்மைப் போல் தெய்வம் இல்லையே (×2)
Isravaelin thuthigal maththiyilae
Vaasam seyyum parisuththa thaevan neerae (×2)
Ummaip pol yaarum illaiyae
Ummaip pol theyvam illaiyae (×2)
Chorus
ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனுக்கே
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவுக்கே (×2)
Aaraathanai aaraathanai
Aaraathanai thaevanukkae
Aaraathanai aaraathanai
Aaraathanai yesuvukkae (×2)
Verse 1
கேரூபீன்கள், சேராபீன்கள்
பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (×2)
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்பவரே (×2)
Kaeroobeengal, saeraabeengal
Parisuththar endru ummaip paadum (×2)
Oruvarum saeraa oliyinilae
Vaasam seypavarae (×2)
Verse 2
பரிசுத்தமும், சத்தியமும்
சாவாமையுள்ள தெய்வம் நீரே (×2)
மகிமையை உடையாய் அணிந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே (×2)
Parisuththamum, saththiyamum
Saavaamaiyulla theyvam neerae (×2)
Magimaiyai udaiyaay aninthavarae
Maranaththai jeyiththavarae (×2)
Isravelin Thuthigal PPT – PowerPoint Slides
Download இஸ்ரவேலின் துதிகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.