Iyaesu Jeevan Thanthaarae Lyrics in Tamil & English
Chorus
இயேசு ஜீவன் தந்தாரே
பாவத்தை போக்கிவிட்டாரே
நித்திய வாழ்வு எனக்கு தந்து
என்னை சேர்த்து கொண்டாரே
Yesu jeevan thanthaarae
Paavaththai pokkivittaarae
Niththiya vaazhvu enakku thanthu
Ennai saerththu kondaarae
Verse 1
ஆவியில் நிரப்பி அபிஷேகம் தந்து
சாட்சியாய் மாற்றினாரே
Aaviyil nirappi abishaegam thanthu
Saatchiyaay maatrinaarae
Verse 2
ஆத்தம பாரம் எனக்கு தந்து
ஜெபிக்க கற்றுதந்தாரே
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜீவன்
Aaththama paaram enakku thanthu
Jebikka katruthanthaarae
Jebamae jeyam jebamae jeevan
Verse 3
வாழ்வில் சோர்வு நேரிட்டாலும்
வந்து பெலன் தருவார்
மேங்கள் நடுவில் கர்த்தர் வருவார்
நம்மை சேர்த்துகொள்வார்
Vaazhvil sorvu naerittaalum
Vanthu pelan tharuvaar
Maengal naduvil karththar varuvaar
Nammai saerththugolvaar
Iyaesu Jeevan Thanthaarae PPT – PowerPoint Slides
Download இயேசு ஜீவன் தந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Iyaesu Jeevan Thanthaarae meaning பாடலின் பொருள்
chorus
The singer rejoices that Jesus gave his life and took away sin. By giving eternal life, he has received and gathered the singer to himself.
இயேசு தம் ஜீவனைத் தந்து பாவத்தை நீக்கி, நித்திய வாழ்வு தந்து என்னைச் சேர்த்துக்கொண்டார்.
verse
Jesus filled the singer with the Spirit and gave an anointing. He transformed the singer into a witness for him.
ஆவியால் நிரப்பி அபிஷேகம் தந்து இயேசு என்னைச் சாட்சியாக மாற்றினார்.
verse
The Lord placed a burden for souls on the singer's heart and taught them to pray. The stanza declares that prayer is victory and prayer is life.
ஆத்தும பாரம் தந்து ஜெபிக்கக் கற்றுத்தந்தார்; ஜெபமே ஜெயமும் ஜீவனுமாகும்.
verse
Even when weariness comes in life, the Lord will come and give strength. The singer looks forward to the Lord coming in the midst of the clouds to gather his people to himself.
சோர்வில் பெலன் தரும் கர்த்தர் மேகங்களில் வந்து நம்மைச் சேர்த்துக்கொள்வார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.