Jeeva Nathiyai Paarai Lyrics in Tamil & English
Chorus
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர், வந்து பாரீர்-பாரில்!
Paavam pokkum jeevanathiyaip
Paareer, vanthu paareer-paaril!
Bridge
தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்!
சரணங்கள்
Theevinai theerkkum thaevamariyin
Thiruraththa mintha aaraam,-paaril!
Saranangal
Verse 1
கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர்,-பாரில்!
Kalvaari malaichigara meethutruk
Kangal ainthu thiranthae;-atho!
Malkis siluvai yadiyil vizhunthu
Vazhinthoduthu paareer,-paaril!
Verse 2
பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாரில்!
Paavachumaiyaal nonthu sornthu
Pathari vizhun thalari-nitham
Kooviyazhutha anantham paerithil
Kuliththae yulang kaliththaar,-paaril!
Verse 3
பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர்,-பாரில்!
Paththarulaththi lidaividaamal
Paaynthu valameenthu-athai
Niththamum parisuththa kunaththil
Nilainaattuthu paareer,-paaril!
Verse 4
ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதி[1] யடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார்,-பாரில்!
Orutharam intha nathiyin theerththam
Undor jeevan kandor,-thaagam
Aruthi[1] yadaivar; vaerorunathik
Kalaiyaar, thaedi yalaiyaar,-paaril!
Verse 5
நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட,-பாவி
Niththiyanthanil kalanthuraiyunj sen
Neeraar nathiyithilae-thangal
Vasthiran thoyththa suththar sabaiyil
Vaazhnthugeetham paada,-paavi
Jeeva Nathiyai Paarai PPT – PowerPoint Slides
Download ஜீவ நதியைப் பாராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.