Jeeva Vasanam Kooruvom Lyrics in Tamil & English
Chorus
ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;
சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.
Jeeva vasanang kooruvom,-sagothararae;
Saernthae ekkaalam oothuvom.
Bridge
பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்த
ஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே.
சரணங்கள்
Paavigal maelurugip paadubattu mariththa
Jeevaathi pathi yaesu sinthai magizhnthidavae.
Saranangal
Verse 1
பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்
பட்டு மடியும் வேளையில்;
பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்து
வேதனை தானடையப் போவோர் கதி பெறவே.
Paathagap paeyin valaiyil,-aiyo! thiralpaer
Pattu madiyum vaelaiyil;
Paethamai yodu pidivaatha marul migunthu
Vaethanai thaanadaiyap povor kathi peravae.
Verse 2
காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசு
கர்த்தன் சேவையில் அமர்ந்தே;
நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்த
நல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய.
Kaaduthanilae alainthae,-kiristhaesu
Karththan saevaiyil amarnthae;
Naadu, nagar, kiraaman thaedi naam petradaintha
Nalla eevu varangal ellaarung kandadaiya.
Verse 3
பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து நமை
போகச் சொல்லி விதித்தாரே;
காலமெல்லாம் உம்மோடு கூடயிருப்பேன் என்ற
கர்த்தன் வாக்கை நினைத்து எத்தேசமுந் திரிந்து.
Poologam engum namaiyae,-kiristhu namai
Pogas solli vithiththaarae;
Kaalamellaam ummodu koodayiruppaen endra
Karththan vaakkai ninaiththu eththaesamun thirinthu.
Verse 4
விண்ணின் மகிமை துறந்தார்,-கிறிஸ்து நமை
மீட்கக் குருசில் இறந்தார்;
மண்ணின் புகழ், பெருமை எல்லாம் தூசுகுப்பை என்
றெண்ணிச் சிலுவைதனை எடுத்து மகிழ்ச்சியோடு.
Jeeva Vasanam Kooruvom – ஜீவ வசனங் கூறுவோம்
Vinnin magimai thuranthaar,-kiristhu namai
Meedkak kurusil iranthaar;
Mannin pugazh, perumai ellaam thoosuguppai en
Rennis siluvaithanai eduththu magizhchiyodu.
Jeeva Vasanam Kooruvom – jeeva vasanang kooruvom
Jeeva Vasanam Kooruvom PPT – PowerPoint Slides
Download ஜீவ வசனங் கூறுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.