Kaaalamae Devanai Thedu Lyrics in Tamil & English
Chorus
காலமே தேவனைத் தேடு;-ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு.
Kaalamae thaevanaith thaedu;-jeeva
Kaarunyar paatham paninthu mandraadu.
Bridge
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு;
சீரான நித்திய ஜீவனை நாடு.
சரணங்கள்
Seelamudan patham paadikkondaadu;
Seeraana niththiya jeevanai naadu.
Saranangal
Verse 1
மன்னுயிர்க்காய் மரித்தாரே,-மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே;
உன் சிருட்டிகரை நீ உதயத்திலெண்ணு!
உள்ளங்கனிந்து தனிஜெபம் பண்ணு.
Mannuyirkkaay mariththaarae,-manu
Mainthanena naamam vaiththirunthaarae;
Un siruttigarai nee uthayaththilennu!
Ullanganinthu thanijebam pannu.
Verse 2
பாவச் சோதனைகளை வெல்லு;-கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு,
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய்; மனுவேலனைப் பணிய.
Paavas sothanaigalai vellu;-ketta
Paarudal paeyudan porukku nillu,
Jeeva kireedanj siraththilaniyas
Sinthanai sey; manuvaelanaip paniya.
Verse 3
சிறுவர்கள் என்னிடஞ் சேரத்-தடை
செய்யா திருங்களென்றார் மனதார;
பரலோக செல்வ மவர்க்குப் பலிக்கும்;
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்.
Siruvarkal ennidanj saerath-thadai
Seyyaa thirungalendraar manathaara;
Paraloga selva mavarkkup palikkum;
Paakkiyamellaam paranthu jolikkum.
Verse 4
வேலையுனக்குக் கைகூட,-சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட,
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே,
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே.
Vaelaiyunakkuk kaigooda,-sathya
Vaethan kirubai varaththai mandraada,
Kaalai thaeduvor enaik kandadaivaarae,
Kanvizhiththu jebanj seyyumendraarae.
Kaaalamae Devanai Thedu PPT – PowerPoint Slides
Download காலமே தேவனைத் தேடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.