Kartharai Naan Ekkalathilum Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே (×2)
Karththarai naan ekkaalaththilum
Sthoththarippaen sthoththarippaen
Avar pugazh eppozhuthumae
En naavil oliththidumae (×2)
Chorus
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே (×3)
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர்
Aananthamae paerinpamae
Aadaludan pugazh paaduvomae (×3)
Nallavar vallavar
Kaanpavar kaappavar
Verse 1
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள் (×2)
இணைந்து துதித்திடுவோம்
அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே
Aaththumaa karththarukkul maenmai paaraattum
Yaar ithaik kaettu akkalippaarkal (×2)
Inainthu thuthiththiduvom
Avar) naamam uyarththiduvom-aananthamae
Verse 2
துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு (×2)
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார் (×2)
Thunai vaendi naan mandraadinaen
Marumozhi pagarnthaar avar enakku (×2)
Ellaavitha achaththinindrum
Avar ennai viduviththaar (×2)
Verse 3
ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ (×2)
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம் (×2)
Jeevanai virumbi nanmai kaana
Nedunaal vaazhnthida viruppam undo (×2)
Theeya sol vanjsaga mozhi
Nammai vittu vilakkiduvom (×2)
Verse 4
நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை (×2)
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார் (×2)
Nokkip paarththaen mugam malarnthathaen
Avamaanam adaiya vidavillai (×2)
Koovi azhaiththaen naan
Sevi saayththu payam neekkinaar (×2)
Kartharai Naan Ekkalathilum PPT – PowerPoint Slides
Download கர்த்தரை நான் எக்காலத்திலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.