Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharai Naan Ekkalathilum Lyricsகர்த்தரை நான் எக்காலத்திலும்

Artist to be confirmedPraiseFaith

Kartharai Naan Ekkalathilum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரை நான் எக்காலத்திலும்

ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே (×2)

எப்போதும் அவர் துதி

நிறைந்திருக்கும் என் நாவினிலே (×2)

Karththarai naan ekkaalaththilum

Sthoththarippaen en vaazhvinilae (×2)

Eppothum avar thuthi

Nirainthirukkum en naavinilae (×2)

Verse 1

நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே

இத்தரை மீதில் மேன்மை பாராட்டும் (×2)

சிறுமைப்பட்டோர் அதைக் கேட்கின்ற நேரம்

பெருமிதம் கொள்வார் பேரின்பம் காண்பார்

என்னோடே மன்னவனை மகிமை படுத்துங்கள்

உயர்த்திடுங்கள் (×2)

Niththam en ullam karththarukkullae

Iththarai meethil maenmai paaraattum (×2)

Sirumaippattor athaik kaedkindra naeram

Perumitham kolvaar paerinpam kaanpaar

Ennodae mannavanai magimai paduththungal

Uyarththidungal (×2)

Verse 2

ஆண்டவர் அவரைத் தேடி நின்றேனே

வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே (×2)

வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை

காண்கின்ற வேளை திடன் அளித்தாரே (×2)

நல்லவர் கர்த்தர் என்பதை நாளும்

ருசித்துக் களித்திடுங்கள் (×2)

Aandavar avaraith thaedi nindraenae

Veen payam neenga sevi koduththaarae (×2)

Vaenduthalodu vaenthanin mugaththai

Kaangindra vaelai thidan aliththaarae (×2)

Nallavar karththar enpathai naalum

Rusiththuk kaliththidungal (×2)

Verse 3

சிங்கத்தின் சிசுக்கள் தங்களின் இரைக்காய்

தாழ்ச்சி அடைந்தே ஏங்கிடக்கூடும் (×2)

துங்கவன் அவரை நம்பிடுவோர்க்கு குறைவின்றி

வாழ்வில் நன்மைகள் கூடும் (×2)

காக்கும் நல் தேவனை நம்பிடுவேன்

பாக்யவானென வாழ்ந்திருப்பேன் (×2)

Singaththin sisukkal thangalin iraikkaay

Thaazhchi adainthae aengidakkoodum (×2)

Thungavan avarai nambiduvorkku kuraivindri

Vaazhvil nanmaigal koodum (×2)

Kaakkum nal thaevanai nambiduvaen

Paakyavaanena vaazhnthiruppaen (×2)

Kartharai Naan Ekkalathilum PPT – PowerPoint Slides

Download கர்த்தரை நான் எக்காலத்திலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K