Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kodakodi Nandri Sonnal Lyricsகோடா கோடி நன்றி சொன்னால்

Pas.Joshua GeorgeThanksgivingFaith

Kodakodi Nandri Sonnal Lyrics in Tamil & English

Chorus

கோடா கோடி நன்றி சொன்னால் உமக்கு போதுமா

நீங்க எனக்கு செய்த உதவி மறக்க முடியுமா (×2)

கணக்கு வைக்கல அப்பா கணக்கு வைக்கல (×2)

நீங்க எனக்கு செய்த உதவி கணக்கு வைக்கல-2-கோடா கோடி

Kodaa kodi nandri sonnaal umakku pothumaa

Neenga enakku seytha uthavi marakka mudiyumaa (×2)

Kanakku vaikkala appaa kanakku vaikkala (×2)

Neenga enakku seytha uthavi kanakku vaikkala-2-kodaa kodi

Verse 1

நாளைய தினத்தை குறித்து கவலை படாதே

இன்றைய நாளுக்கு நன்றி சொல்லிடு (×2)

உனது தேவைகளை நாள்தோறும் தருவேனே (×2)

உன்னை என் பிள்ளையை போல் பாதுகாப்பேனே (×2)

Naalaiya thinaththai kuriththu kavalai padaathae

Indraiya naalukku nandri sollidu (×2)

Unathu thaevaigalai naalthorum tharuvaenae (×2)

Unnai en pillaiyai pol paathugaappaenae (×2)

Verse 2

உன்னிடம் இருப்பது பிறருக்கு கொடுப்பது

என் தேவனுக்கு அது பிரியமானது (×2)

நீ போகும் பாதைகளில் உன்னோடு வருவேனே (×2)

உன்னை என் கரத்துக்குள்ளே மறைத்து வைப்பேனே (×2)

Unnidam iruppathu pirarukku koduppathu

En thaevanukku athu piriyamaanathu (×2)

Nee pogum paathaigalil unnodu varuvaenae (×2)

Unnai en karaththukkullae maraiththu vaippaenae (×2)

Kodakodi Nandri Sonnal PPT – PowerPoint Slides

Download கோடா கோடி நன்றி சொன்னால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K