Kodi Vinmeen Vanathilae Lyrics in Tamil & English
Chorus
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை (×2)
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே
Kodi vinmeen vaanaththilaek kandaenammaa
Athu koodi ondraay thirumudiyil nindrathaenammaa
Saththiyaththin paeroliyaam thaeva annai (×2)
Antha uththamiyin olikku vinmeen uravu kondathae
Verse 1
வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா (×2)
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா
Vaanaththilae oli veesi valarum venmathi
Thaay paathaththilae ezhil kaatti iruppathum enna
Njaanaththaip padaiththa thaevan thaayallavaa (×2)
Annai thaal panintha venmathiyin nilaiyais sollavaa
Verse 2
ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த (×2)
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே (×2)
Aarokkiyam thaedi vanthor aalamarak kulaththadiyil
Arulnirai mariyae endru jebippathum enna
Karunaith thiruvuruvaam kanni mariyaal thantha (×2)
Kaatchikku maathaagulam saatchiyaagumae (×2)
Verse 3
கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா (×2)
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி (×2)
Kodaana kodi makkal kuraigalaith theerkkum
Annai veedaaga vaelainagar iruppathaenammaa
Theeraatha pini theerkkum aarokkiyamaathaa (×2)
Un thiruppaatham patta man vaelaanganni (×2)
Kodi Vinmeen Vanathilae PPT – PowerPoint Slides
Download கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.