Kolgatha Mettinilae Lyrics in Tamil & English
Chorus
கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் (×2)
முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் (×2)
என் இயேசு தொங்குகிறார்.
Kolkathaa maettinilae kaayangal adainthavaraam (×2)
Mul mudi soodi vaethanai adainthu en yesu thongugiraar (×2)
En yesu thongugiraar.
Verse 1
நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே (×2)
குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே (×2)
கல்மனம் உருகிடுமே
Naesarin karangalil aanigal adiththae eettiyaal saevagan kuththinaarae (×2)
Kuruthiyum sinthum kaatchiyaigandaal kalmanam urugidumae (×2)
Kalmanam urugidumae
Verse 2
சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே (×2)
என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே (×2)
உம் அன்பு இணையற்றதே
Saaronin rojaa neerallavo savuntharyam ellaam maarinathae (×2)
Ennaiyum meedka thannuyir thantheer um anpu inaiyatrathae (×2)
Um anpu inaiyatrathae
Verse 3
நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் அணிந்தீரோ முள்முடியை (×2)
காயங்கள் அடைந்த கரங்களை கண்டு கர்த்தரை போற்றிடுவேன் (×2)
Neethiyin kireedam seeyonil aniya neer anintheero mulmudiyai (×2)
Kaayangal adaintha karangalai kandu karththarai potriduvaen (×2)
Kolgatha Mettinilae PPT – PowerPoint Slides
Download கொல்கதா மேட்டினிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.