Magimai Niranthavarae Lyrics in Tamil & English
Chorus
மகிமை நிறைந்தவரே
கனத்திற்கு பாத்திரரே
துதியும் புகழும் உமக்குத்தானே
தூயவரே உம்மை துதித்திடுவேன் (×2)
Magimai nirainthavarae
Kanaththirku paaththirarae
Thuthiyum pugazhum umakkuththaanae
Thooyavarae ummai thuthiththiduvaen (×2)
Verse 1
ஆதி முதலாய் உந்தன் அன்பை
அநாதியாய் என்மேல் வைத்தீரைய்யா (×2)
கனமும் மகிமையும் நிறைந்தவரே
உம்மை இன்றும் என்றும் துதித்திடுவேன் (×2)
Aathi muthalaay unthan anpai
Anaathiyaay enmael vaiththeeraiyyaa (×2)
Kanamum magimaiyum nirainthavarae
Ummai indrum endrum thuthiththiduvaen (×2)
Verse 2
வேடன் வைத்த கண்ணிக்கும்
நீரே என்னை தப்புவித்தீர் (×2)
சிங்கத்தின் குகைக்குள் அடைத்தாலும்
நீரே என்னை காக்கின்றீர் (×2)
Vaedan vaiththa kannikkum
Neerae ennai thappuviththeer (×2)
Singaththin kugaikkul adaiththaalum
Neerae ennai kaakkindreer (×2)
Verse 3
எண்ணில் அடங்கா நன்மைகளை
எந்தன் வாழ்வில் செய்தவரே (×2)
இயேசுவே உந்தனின் நாமம் அல்லால்
சிறந்த நாமம் இல்லையப்பா (×2)
Ennil adangaa nanmaigalai
Enthan vaazhvil seythavarae (×2)
Yesuvae unthanin naamam allaal
Sirantha naamam illaiyappaa (×2)
Magimai Niranthavarae PPT – PowerPoint Slides
Download மகிமை நிறைந்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.