Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Magimai Deva Magimai Lyricsமகிமை தேவ மகிமை

Fr. S. J. BerchmansHoly SpiritPraiseFaith

Magimai Deva Magimai Lyrics in Tamil & English

Chorus

மகிமை தேவ மகிமை

வெளிப்படும் நாட்கள் இது (×2)

மானிடர் யாவரும் காண்பார்கள்

ஏகமாய் காண்பார்கள் (×2)

மகிமை மகிமை

வெளிப்படும் நாட்கள் இது (×2)

Magimai thaeva magimai

Velippadum naadkal ithu (×2)

Maanidar yaavarum kaanpaarkal

Aegamaay kaanpaarkal (×2)

Magimai magimai

Velippadum naadkal ithu (×2)

Verse 1

தேசங்கள் பெருங்கூட்டமாய்

கர்த்தரைத் தேடிவரும் (×2)

ராஜாக்கள் அதிகாரிகள்

ஆர்வமாய் வருவார்கள்-3-மகிமை மகிமை

Thaesangal perungoottamaay

Karththaraith thaedivarum (×2)

Raajaakkal athigaarigal

Aarvamaay varuvaarkal-3-magimai magimai

Verse 2

பெரும் பெரும் செல்வந்தர்கள்

வருவார்கள் சபை தேடி (×2)

தொழில் செய்யும் அதிபதிகள்

மெய் தெய்வம் காண்பார்கள்-3-மகிமை மகிமை

Perum perum selvantharkal

Varuvaarkal sabai thaedi (×2)

Thozhil seyyum athibathigal

Mey theyvam kaanpaarkal-3-magimai magimai

Verse 3

ஐந்து வகை ஊழியங்கள்

சபையெங்கும் காணப்படும் (×2)

அப்போஸ்தலர் இறைவாக்கினர்

ஆயிரமாய் எழும்புவார்கள்-3-மகிமை மகிமை

Ainthu vagai oozhiyangal

Sabaiyengum kaanappadum (×2)

Apposthalar iraivaakkinar

Aayiramaay ezhumbuvaarkal-3-magimai magimai

Verse 4

சின்னவன் ஆயிரமாவான்

சிறியவன் தேசமாவான் (×2)

கர்த்தர் தாமே அவர் காலத்தில்

துரிதமாய் செய்திடுவார்-3-மகிமை மகிமை

Sinnavan aayiramaavaan

Siriyavan thaesamaavaan (×2)

Karththar thaamae avar kaalaththil

Thurithamaay seythiduvaar-3-magimai magimai

Verse 5

கடற்கரையின் திரள் கூட்டம்

கர்த்தருக்குச் சொந்தமாகும் (×2)

கத்தோலிக்க சபையெங்கும்

அபிஷேக நதி பாயும்-3-மகிமை மகிமை

Kadarkaraiyin thiral koottam

Karththarukkus sonthamaagum (×2)

Kaththolikka sabaiyengum

Abishaega nathi paayum-3-magimai magimai

Verse 6

அரபு தேசமெங்கும்

அபிஷேக மழை இறங்கும் (×2)

இஸ்லாமியர் பெருங்கூட்டமாய்

இரட்சகரை அறிந்து கொள்வார்கள் (×3)

Arabu thaesamengum

Abishaega mazhai irangum (×2)

Islaamiyar perungoottamaay

Ratchagarai arinthu kolvaarkal (×3)

Verse 7

பாரதம் மீட்படையும்

துதியால் நிரம்பிவிடும்

நாசம் அழிவு கொடுமை எல்லாம்

தேசத்தில் இருப்பதில்லை

Paaratham meedpadaiyum

Thuthiyaal nirambividum

Naasam azhivu kodumai ellaam

Thaesaththil iruppathillai

Magimai Deva Magimai PPT – PowerPoint Slides

Download மகிமை தேவ மகிமை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with M