Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Mannil Pookkal Christmas Lyricsமண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம்

Mannil Pookkal Christmas Lyrics in Tamil & English

Chorus

மண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம்

விண்ணில் தூதர் கொண்டாடியாட

விண்மைந்தன் வந்தார்

நல்கீதம் தந்தார்

விண்மீன்கள் ஜெலித்து மின்னும்

இனிய தருணம்

Mannil pookkal panpaadum naeram

Vinnil thoothar kondaadiyaada

Vinmainthan vanthaar

Nalkeetham thanthaar

Vinmeengal jeliththu minnum

Iniya tharunam

Verse 1

ஏழை எந்தன் உள்ளம் மகிழ பிறந்தார்

ஏற்ற தாழ்வு மறைய குடிலில் தவழ்ந்தார்

நற்செய்தி கேட்டு

சந்தோஷமாக

உள்ளங்கள் பொங்கி இயேசு பாலன் வாழ – மண்ணில்

Aezhai enthan ullam magizha piranthaar

Aetra thaazhvu maraiya kudilil thavazhnthaar

Narseythi kaettu

Santhoshamaaga

Ullangal pongi yesu paalan vaazha – mannil

Verse 2

மண்ணோர் பாவம் நீக்க உலகில் வந்தாரே

கடவுள் அன்பை உலகம் அறிய செய்தாரே

மேய்ப்பர்கள் கூடி

உற்சாகமாக

ஆனந்த கானம் பாடி இறையை வாழ்த்த – மண்ணில்

Mannor paavam neekka ulagil vanthaarae

Kadavul anpai ulagam ariya seythaarae

Maeypparkal koodi

Ursaagamaaga

Aanantha kaanam paadi iraiyai vaazhththa – mannil

Mannil Pookkal Christmas PPT – PowerPoint Slides

Download மண்ணில் பூக்கள் பண்பாடும் நேரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M