Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer Thaan Ennai Lyricsநீர் தான் என்னை ஆளும் தகப்பன்

Artist to be confirmedWorshipFaithPraise

Neer Thaan Ennai Lyrics in Tamil & English

Chorus

நீர் தான் என்னை ஆளும் தகப்பன்

என்னோடு என்றும் வாழும் தகப்பன் (×2)

எனக்குள்ளே வாழும் கிறிஸ்து அவர் என்னை உயர்த்திட உதவும் ஆவி அவர் (×2)

Neer thaan ennai aalum thagappan

Ennodu endrum vaazhum thagappan (×2)

Enakkullae vaazhum kiristhu avar ennai uyarththida uthavum aavi avar (×2)

Chorus

சிறந்தவர் உயர்ந்தவர்

அவர் என்றென்றும் அன்பானவர்

Siranthavar uyarnthavar

Avar endrendrum anpaanavar

Verse 1

அணைத்திட்டாரே அரவணைத்திட்டாரே அளவில்லா அன்பு கூர்ந்தார்

உயர்த்திட்டாரே கரம் பிடித்திட்டாரே

குறையில்லா கிருபை தந்தார்

கையோடு கை சேர்த்து நடப்பவர்

என்னை மார்போடு அணைத்திட்டாரே (×2)

Anaiththittaarae aravanaiththittaarae alavillaa anpu koornthaar

Uyarththittaarae karam pidiththittaarae

Kuraiyillaa kirubai thanthaar

Kaiyodu kai saerththu nadappavar

Ennai maarpodu anaiththittaarae (×2)

Verse 2

பார்த்திருந்தேன் முகம் பார்த்திருந்தேன்

வெளிச்சமாய் எனை மாற்றினார்

செவி கொடுத்தார் அன்பால் செவி கொடுத்தார்

குறைவெல்லாம் நிறைவாக்கினார்

உலகத்தை ஜெயிடத்திடும் பெலன் தந்தார்

அவர் என்னுள்ளே வாசமானார் (×2)

Paarththirunthaen mugam paarththirunthaen

Velichamaay enai maatrinaar

Sevi koduththaar anpaal sevi koduththaar

Kuraivellaam niraivaakkinaar

Ulagaththai jeyidaththidum pelan thanthaar

Avar ennullae vaasamaanaar (×2)

Chorus

சிறந்தவர் உயர்ந்தவர்

அவர் என்றென்றும் அன்பானவர்

Siranthavar uyarnthavar

Avar endrendrum anpaanavar

Neer Thaan Ennai PPT – PowerPoint Slides

Download நீர் தான் என்னை ஆளும் தகப்பன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N