Yehovayeere Enakkellam Neere Lyrics in Tamil & English
Chorus
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (×2)
Yaegovaayeerae enakkellaam neerae
En thaevaiyellaam santhippeer (×2)
Verse 1
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே (×2)
En ethirpaarppukku maelaaga seypavarae
En jebangal anaiththirkum pathil tharuveerae (×2)
Chorus
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே (×2)
Aaraathanai aaraathanai aaraathanai umakkae (×2)
Chorus
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)
Nambuvaen en yesu oruvarai
Naan nambuvaen en yesu oruvarai (×2)
Verse 2
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் (×2)
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)
En paathai ellaam anthagaaram soozhnthaalum
Vaazhkkai mudinthathu maruvaazhvu illai endraalum (×2)
Naan nambuvatharku ondrum illai endraalum
Nambuvaen en yesu oruvarai (×2)
Chorus
நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை (×2)
Nambuvaen en yesu oruvarai
Naan nambuvaen en yesu oruvarai (×2)
Chorus
அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே (×2)
Avar naamamae mathuramathae
Avar naamaththil sugamundae (×2)
Verse 3
இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே
Yesu naamam yesu naamam yesu naamam yesu naamam
Yesu naamam yesu naamam vaazhkavae-2-avar naamamae
Verse 4
உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா (×2)
உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா (×2)
Ulagamellaam marakkuthaiyaa!
Unarvu ellaam inikkuthaiyaa (×2)
Um naamam thuthikkaiyilae en yesaiyaa
Um anpai rusikkaiyilae-en iraajaa (×2)
Chorus
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் (×2)
En uyiraana uyiraana uyiraana yesu
En uyiraana uyiraana uyiraana yesu
En uyiraana yesu en uyirodu kalantheer
En uyirae naan ummaith thuthippaen (×2)
Yehovayeere Enakkellam Neere PPT – PowerPoint Slides
Download யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.