Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nenchame nee anchidathe Lyricsநெஞ்சமே நீ அஞ்சிடாதே

Eve.G.Paul RameshFaithHealing

Nenchame nee anchidathe Lyrics in Tamil & English

Chorus

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே

நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே (×2)

Nenjsamae nee anjsidaathae

Nenjsamae nee kalangaathae thanjsamae

Nee yesuvandai un thunpangalil anjsidaathae (×2)

Verse 1

இயேசு இரக்கத்தில் இறைவனவர்

மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ (×2)

ஏழையின் இதயமாவர் (×2)

உன் வேதனையை அறிந்திடுவார்

உன் கண்ணீரை துடைத்திடுவார்

Yesu irakkaththil iraivanavar

Manathurukkaththil mannanavar – a .aa .a (×2)

Aezhaiyin ithayamaavar (×2)

Un vaethanaiyai arinthiduvaar

Un kanneerai thudaiththiduvaar

Verse 2

உன் கண்ணீரை கண்ட தேவன்

உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ (×2)

நீ கலங்காதே திகையாதே (×2)

இயேசு நானே உன் பரிகாரி

ஏழைகளின் உபகாரி

Un kanneerai kanda thaevan

Unnai kalangaamal kaaththiduvaar – a.aa.a (×2)

Nee kalangaathae thigaiyaathae (×2)

Yesu naanae un parigaari

Aezhaigalin ubagaari

Verse 3

என் இதயத்தின் பாரங்களை

நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ (×2)

உம்மை விட்டால் இந்த உலகில் (×2)

யாரும் இல்லை என் இயேசய்யா

En ithayaththin paarangalai

Naan yaaridam solvaen aiyaa – a.aa.a (×2)

Ummai vittaal intha ulagil (×2)

Yaarum illai en yesayyaa

Nenchame nee anchidathe PPT – PowerPoint Slides

Download நெஞ்சமே நீ அஞ்சிடாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N