Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi Lyricsநீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி

Artist to be confirmedCrossWorship

Also searched as: Neeyunakkuch Sonthamallavae, Neeyunakku Sonthamallavae

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi Lyrics in Tamil & English

Chorus

நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,

Neeyunakkus sonthamallavae; meedkappatta paavi,

Bridge

நீயுனக்குச் சொந்தமல்லவே,

நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். — நீ

சரணங்கள்

Neeyunakkus sonthamallavae,

Nimalan kiristhu naatharkkae sontham. — nee

Saranangal

Verse 1

சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்

திரு விலாவில் வடியுது பாரே;

வலிய பரிசத்தால் கொண்டாரே;

வான மகிமை யுனக்கீவாரே. — நீ

Siluvai maraththil thongi mariththaarae; thiruraththam, raththam

Thiru vilaavil vadiyuthu paarae;

Valiya parisaththaal kondaarae;

Vaana magimai yunakkeevaarae. — nee

Verse 2

இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு

எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?

சந்த தமுனதிதயங் காயமும்,

சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? — நீ

Intha nandriyai maranthu ponaayo? yaesuvaivittu

Engaeyaagilum marainthu thirivaayo?

Santha thamunathithayang kaayamum,

Saami kiristhinudaiya thallavo? — nee

Verse 3

பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே

பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?

அழியும் நிமிஷத் தாசை காட்டியே,

அக்கினிக்கடல் தள்ளுவானேன்? — நீ

Pazhaiya paavaththaasai varugutho? pasaasinmaelae

Patchamunakkuth thirumba varugutho?

Azhiyum nimishath thaasai kaattiyae,

Akkinikkadal thalluvaanaen? — nee

Verse 4

பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்

பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,

உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,

உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். — நீ

Pizhaikkinum avarkkae pizhaippaayae; ulagaivittup

Piriyinum avarkkae marippaayae,

Uzhaiththu mariththum uyirththa naatharin,

Uyarpathaviyil endrum nilaippaay. — nee

Neeyunakku Sonthamallave Meetkappata Paavi PPT – PowerPoint Slides

Download நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N