Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu Lyrics in Tamil & English
Chorus
ஊர்வலம் போகுது – 3 இறுதி ஊர்வலம் போகுது
அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் (×2)
அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும்
Oorvalam poguthu – 3 iruthi oorvalam poguthu
Andru iraivanin oorvalam indru manithanin oorvalam (×2)
Athil maanpugal malarnthidum puthu vaazhvugal piranthidum
Verse 1
சுமையில்லாமல் பயணமில்லை
சுவையில்லாமல் வாழ்வுமில்லை (×2)
சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில்
சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் (×2)
Sumaiyillaamal payanamillai
Suvaiyillaamal vaazhvumillai (×2)
Sumaigalai virumbi aetridum tholkalil
Sumaiyum suvaiyaagum iraivanin vazhiyaagum (×2)
Verse 2
வேதனையில்லாமல் பயணமில்லை
வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (×2)
துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம்
வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் (×2)
Vaethanaiyillaamal payanamillai
Vetriyillaamal vaazhvumillai (×2)
Thunpamaam siluvai vetriyin sinnam
Vaethanai uramaagum thaevanin vazhiyaagum (×2)
Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu PPT – PowerPoint Slides
Download ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.