Ootridume Unthan Nalla Aaviyai Lyrics in Tamil & English
Chorus
ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை
நிரப்பிடுமே உந்தன் நல்ல கிருபையால்
பெந்தேகோஸ்தே நாளின் பெருவிழாவைப் போல
ஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால் (×2)
Ootridumae unthan nalla aaviyai
Nirappidumae unthan nalla kirubaiyaal
Penthaegosthae naalin peruvizhaavaip pola
Ootra vaendum unthan aaviyaal (×2)
Verse 1
அக்கினி மயமான நாவுகள் எங்கள்
மேலே வந்து இறங்க வேண்டுமே (×2)
அந்நிய பாஷை பேசி ஆவியின் வரங்களால்
என்றும் எழும்பி ஜொலிக்க வேண்டுமே (×2)
Akkini mayamaana naavugal engal
Maelae vanthu iranga vaendumae (×2)
Anniya paashai paesi aaviyin varangalaal
Endrum ezhumbi jolikka vaendumae (×2)
Verse 2
மாம்சமான அனைவரின் மேலும்
விடுவேன் என்று சொன்ன ஆவியால் (×2)
மாம்சத்தின் கிரியை அளித்து சாம்பலாக்க
ஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால் (×2)
Maamsamaana anaivarin maelum
Viduvaen endru sonna aaviyaal (×2)
Maamsaththin kiriyai aliththu saambalaakka
Ootra vaendum unthan aaviyaal (×2)
Verse 3
ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டுமே
ஆவியில் நிறைந்து பேச வேண்டுமே (×2)
ஆவியில் நிறைந்து பாடித் துதித்து
இயேசுவின் பாதத்திலே நிற்க வேண்டுமே (×2)
Aaviyil nirainthu jebikka vaendumae
Aaviyil nirainthu paesa vaendumae (×2)
Aaviyil nirainthu paadith thuthiththu
Yesuvin paathaththilae nirka vaendumae (×2)
Verse 4
அற்புதங்கள் அடையாளங்கள் வேண்டுமே
ஆத்தும பாரமும் வேண்டுமே (×2)
ஆயிரங்கள் உம்மண்டை திரும்பச் செய்ய வேண்டுமே
நிரப்பிடுமே உந்தன் ஆவியால் (×2)
Arputhangal adaiyaalangal vaendumae
Aaththuma paaramum vaendumae (×2)
Aayirangal ummandai thirumbas seyya vaendumae
Nirappidumae unthan aaviyaal (×2)
Verse 5
மீட்கப்படும் நாளுக்கான ஆவியை
மீட்பின் நாள் வரையில் காக்க வேண்டுமே (×2)
மீட்கப்படும் நாளிலே மகிழ்ந்து களிகூரவே
மீட்பரோடு இணைய வேண்டுமே (×2)
Meedkappadum naalukkaana aaviyai
Meedpin naal varaiyil kaakka vaendumae (×2)
Meedkappadum naalilae magizhnthu kaligooravae
Meedparodu inaiya vaendumae (×2)
Ootridume Unthan Nalla Aaviyai PPT – PowerPoint Slides
Download ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.