Pani Thoovidum Iravil Kanni Lyrics in Tamil & English
Chorus
பனி தூவிடும் இரவில்
Pani thoovidum iravil
Verse 1
பனி தூவிடும் இரவில்
கன்னி மைந்தனாய் புவிமீதினில்
இயேசு பாலன் அவதரித்தார்
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
Pani thoovidum iravil
Kanni mainthanaay puvimeethinil
Yesu paalan avathariththaar
Allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
Verse 2
அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (×2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
Avar naamamae miga athisayamaamae!
Aalosanaiyin karththar endrum ivar thaanae! (×2)
Allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
Verse 3
ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய ஆட்சி செய்வாரே (×2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
Raaain thaaveethin inpa singaasanamae
Ivarthaagumae niththiya aatchi seyvaarae (×2)
Allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
Verse 4
அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (×2)
அல்லேலூயா (4) வார்த்தை மாம்சம் ஆனாரே
Avar periyavar avar ulaga ratchagarae!
Anpu thaevanai naamum potri thuthippomae! (×2)
Allaelooyaa (4) vaarththai maamsam aanaarae
Pani Thoovidum Iravil Kanni PPT – PowerPoint Slides
Download பனி தூவிடும் இரவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.