Paraloga Devanae Lyrics in Tamil & English
Chorus
பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை – இந்த
Paraloga thaevanae
Paraakkiramam ullavarae
Agilaththai aalpavarae
Ummaal aagaathathu ethuvumillai – intha
Verse 1
எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (×2)
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
Elshadaay elshadaay
Sarva valla theyvamae (×2)
Uyarththugirom vaazhththugirom
Vanangugirom – ummai
Verse 2
யெகோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (×2)
Yegovaa nisiyae
Vetri thantha theyvamae (×2)
Verse 3
யெகோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (×2)
Yegovaa raappaa
Sugam thantha theyvamae (×2)
Verse 4
எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (×2)
Elroyee elroyee
Ennai kanda theyvamae (×2)
Paraloga Devanae PPT – PowerPoint Slides
Download பரலோக தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.