Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paraloga Devan Paril Lyricsபரலோக தேவன் பாரில் பிறந்தார்

Paraloga Devan Paril Lyrics in Tamil & English

Chorus

பரலோக தேவன் பாரில் பிறந்தார்

புகலவொன்னா புதுமை

உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை

உன்னதத்தில் மகிமை

Paraloaga dhaevan paaril pirandhaar

Pugalavonnaa pudhumai

Ulagil avar peyar kaettida inimai

Unnadhaththil magimai

Verse 1

பரத்தில் தூதர் பாடிட

பாரில் தீர்க்க தேடிட (×2)

அலகை அதிர்ந்து நடுங்கிட

அவனியோர் மனம் மகிழ்ந்திட (×2)

Parathil thoodhar paadida

Paaril theerkka thaedida (×2)

Alagai adhirndhu nadungkida

Avaniyoar manam magizhnthida (×2)

Verse 2

புவியை ஈர்த்திடும் காந்தமாய்

புல்லனையில் மிக சாந்தமாய் (×2)

எதையும் வென்றிடும் வேந்தனாய்

ஏதும் அறியாதோர் பாலனாய் (×2)

Puviyai eerththidum kaandhamaai

Pullanaiyil miga saanthamaai (×2)

Edhaiyum vendridum vaendhanaai

Aedhum ariyaadhoar paalanaai (×2)

Paraloga Devan Paril PPT – PowerPoint Slides

Download பரலோக தேவன் பாரில் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P