Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parisutha Deva Palan Vandhu Paarungal Lyricsபரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்

Rebecca FelsciaPraiseWorship

Parisutha Deva Palan Vandhu Paarungal Lyrics in Tamil & English

Verse 1

பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள்

தேவ ராஜன் மண்ணில் பிறந்தார்

நம் தேவன் அவர் புகழுக்கு பாத்திரர்

இயேசுவை போற்ற வாருங்கள்

Parisuththa thaeva paalan vanthu paarungal

Thaeva raajan mannil piranthaar

Nam thaevan avar pugazhukku paaththirar

Yesuvai potra vaarungal

Chorus

போற்றுவோம் வாருங்கள்

இரட்சகர் பிறந்தாரே

கர்த்தர் பூமியை ஆளுகை செய்வார்

போற்றுவோம் வாருங்கள்

இரட்சகர் பிறந்தாரே

கர்த்தர் பெரியவர்

எல்லா புகழுக்கு பாத்திரர்

பூமி எங்கும் ராஜனை போற்றிடுவோம்

Potruvom vaarungal

Ratchagar piranthaarae

Karththar poomiyai aalugai seyvaar

Potruvom vaarungal

Ratchagar piranthaarae

Karththar periyavar

Ellaa pugazhukku paaththirar

Poomi engum raajanai potriduvom

Verse 2

மீட்பர் வந்துவிட்டார்

தேசங்கள் காணட்டும்

மலைகள் போற்றும் இரட்சகரை

வானோர் மகிழட்டும்

தேவ ராஜன் பிறக்கையில்

இயேசுவை போற்ற வாருங்கள் – போற்றுவோம்

Meedpar vanthuvittaar

Thaesangal kaanattum

Malaigal potrum ratchagarai

Vaanor magizhattum

Thaeva raajan pirakkaiyil

Yesuvai potra vaarungal – potruvom

Parisutha Deva Palan Vandhu Paarungal PPT – PowerPoint Slides

Download பரிசுத்த தேவ பாலன் வந்து பாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P