Parisutha Janamaai Ennaiyum Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (×2)
Parisuththa janamaay ennaiyum therintheduththeer
Ellaa janam paarkkilum siranthirukkappannuveer (×2)
Chorus
பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (×2)
என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (×2)
Paaduvaen naan yesuvaiyae
Thuthippaen naan thaevanaiyae (×2)
Ennodu paadungal allaeluyaa
Ellorum paaduvom allaeluyaa allaeluyaa (×2)
Verse 1
இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (×2)
Yesuvae en pugazhchi
En ullaththin magizhchi
Igazhappatta ennaiyum
Siranthirukkappannuveer (×2)
Verse 2
கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (×2)
Keerththiyum pugazhchiyum
Undaagacheyveer nichayam
Neethimaanaay ennaiyum
Siranthirukkappannuveer (×2)
Verse 3
மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (×2)
Magibanin pugazhaiyae
Anuthinam naan paaduvaen
Magimaiyaay ennaiyum
Joliththirukkappannuveer (×2)
Parisutha Janamaai Ennaiyum PPT – PowerPoint Slides
Download பரிசுத்த ஜனமாய் என்னையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.