Penthecosthe Naalil Oottrapatta Lyrics in Tamil & English
Chorus
பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில் இறங்கிய ஆவி
எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே (×2)
Penthaegosthae naalil ootrappatta
Aavi engal sabai muzhuvathum ootridumae.
Eliyaavin naalil irangiya aavi
Engal thaesam muzhuvathum irangidumae (×2)
Chorus
முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் (×2)
கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்
இயேசு நாமம் உயர்த்துவோம் (×2)
Muzhangaal mudangum
Naavugal uraikkum (×2)
Karththarae thaevan endru
Avar naamam yesu endru
Thaesa muzhuvathum
Yesu naamam uyarththuvom (×2)
Verse 1
பாகாலின் சேனைகள் எதிர்த்தாலும்
பலவந்தமாய் நம்மை தடுத்தாலும் (×2)
பட்சிக்கும் அக்கினியா இறங்குவார்
அனலான சால்வையால் மூடுவார் (×2)
Paagaalin saenaigal ethirththaalum
Palavanthamaay nammai thaduththaalum (×2)
Patchikkum akkiniyaa iranguvaar
Analaana saalvaiyaal mooduvaar (×2)
Verse 2
சத்தியம் பேசிடும்
உண்மை ஊழியர் எழும்பனும் (×2)
சபைகள் பெருகனும்
தேவ ராஜ்ஜியம் இறங்கனும் (×2)
Saththiyam paesidum
Unmai oozhiyar ezhumbanum (×2)
Sabaigal peruganum
Thaeva raajjiyam iranganum (×2)
Penthecosthe Naalil Oottrapatta PPT – PowerPoint Slides
Download பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.