Penthekosthae Anupavam Thaarumae Lyrics in Tamil & English
Verse 1
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே
மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே (×2)
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே
Penthegosthae anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae
Maelaana vallamai
Maelaana tharisanam
Maelaana varangalaith thaarumae
Ennai nirappumae (×2)
Ennai nirappiyae anuppumae
En paaththiram nirambi vazhinthida
Um aaviyai ootrumae
Verse 2
அனலான ஊழியம் தாருமே
என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே – மேலான
Analaana oozhiyam thaarumae
Ennai akkini jeevaalaiyaay maatrumae – maelaana
Verse 3
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே – மேலான
Nizhalpattu mariththorkal ezhumbida
Arputhaththin abishaegam thaarumae – maelaana
Verse 4
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே – மேலான
Akkini naavugal thaarumae enakku
Athigaara naavugal thaarumae – maelaana
Penthekosthae Anupavam Thaarumae PPT – PowerPoint Slides
Download பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Penthekosthae Anupavam Thaarumae meaning பாடலின் பொருள்
verse
The singer asks God for a Pentecost experience, praying that He would pour out the 'latter rain' of His Spirit and give greater power, vision and spiritual gifts. They ask to be filled and sent out, with God's Spirit poured until their cup overflows, echoing the outpouring of the Spirit in Acts 2 and the overflowing cup of Psalm 23.
பெந்தெகொஸ்தே அனுபவமும் நிரம்பி வழியும் ஆவியின் அபிஷேகமும் தந்து என்னை அனுப்பும் என்ற ஜெபம்.
verse
The singer prays for a fervent, burning ministry and asks God to turn them into a flame of fire. The chorus then repeats the request for greater power, vision and gifts.
அனலான ஊழியம் தந்து என்னை அக்கினி ஜுவாலையாய் மாற்றும் என்ற வேண்டுதல்.
verse
The singer asks for an anointing for miracles so strong that even the dead might rise when touched by their shadow, recalling how people were healed by Peter's shadow in Acts 5. The chorus again asks for greater power, vision and gifts.
நிழல் பட்டாலும் மரித்தோர் எழும்பும் அற்புத அபிஷேகம் தாரும் என்ற ஜெபம்.
verse
The singer asks God for tongues of fire and for tongues that speak with authority, picturing the tongues of fire that came on the disciples at Pentecost in Acts 2. The chorus once more asks for greater power, vision and gifts.
அக்கினி நாவுகளையும் அதிகாரமுள்ள நாவுகளையும் எனக்குத் தாரும் என்ற வேண்டுதல்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.