Pottri Thuthipomae Lyrics in Tamil & English
Chorus
போற்றித் துதிப்போமே – இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
Potrith thuthippomae – ratchaganai
Aetrith thuthippomae
Bridge
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
சரணங்கள்
Potrith thuthiththumae aetrith thuthiththumae
Porparanai engal tharparanai naam
Saranangal
Verse 1
சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை – போற்றி
Suvarkkaththai vittavanai, puviyinil vanthu uthiththavanai
Paavigalin perum paavanthanaip pokkap
Paarinil paalaganaaga vanthavanai – potri
Verse 2
பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை
கெத்சமனே தனில் பாவிகளுக்காகக்
கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் – போற்றி
Pethlaegil uthiththa perum paavigalin naeyanai
Kethsamanae thanil paavigalukkaagak
Kanneer vittu jebam seythavanai naam – potri
Verse 3
கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம் – போற்றி
Kalvaariyin arasai engal sabaiththalaiyaam yesaiyanai
Eenak kurusilaraiyundiruntha nal
Yesaiyanai, engal maesiyaavai, naam – potri
Verse 4
பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம் – போற்றி
Penthegos thennaalil ondraayk koodip piraarththiththa annaalil
Vallamaiyaana vithamaaga aaviyai
Varushiththu aaseervathiththavanai naam – potri
Pottri Thuthipomae PPT – PowerPoint Slides
Download போற்றித் துதிப்போமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.