Povathillai Lyrics in Tamil & English
Chorus
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை (×2)
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன் (×2)
Sornthu povathillai
Naan thotruppovathillai (×2)
Ennai pelappaduththum yesuvinaalae
Ellaam naan seythiduvaen
Ellaam naan seythiduvaen (×2)
Verse 1
சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ (×2)
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார் (×2)
Seeri paaynthidum singangalo
Patri erinthidum akkiniyo (×2)
Sarva valla thaevan
Ennai saethamindri kaappaar (×2)
Verse 2
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார் (×2)
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன் (×2)
Enakku kuriththathai niraivaetruvaar
Enathu paathaigal avar arivaar (×2)
Avar tharum velichaththinaal
Entha irulaiyum kadanthiduvaen (×2)
Verse 3
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார் (×2)
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார் (×2)
Asaikka mudiyaatha nambikkaiyai
Aandavar enakkul vaiththuvittaar (×2)
Agilamae asainthaalum
Ennai payamindri vaazha seyvaar (×2)
Povathillai PPT – PowerPoint Slides
Download சோர்ந்து போவதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.