Puuloekaththaarae Yaavarum Lyrics in Tamil & English
Chorus
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்
Thiriyaega thaevanukku sthoththiram
Verse 1
பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள்
Poologaththaarae yaavarum karththaavil kaligoorungal
Aananthaththodae sthoththiram seluththi paada vaarungal
Verse 2
பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார்
நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார்.
Paraabaran meyth theyvamae naam alla avar sirushdiththaar
Naam janam avar raajanae naam manthai avar maeyppanaar.
Verse 3
கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள்.
Kembeeriththavar vaasalai kadanthu ullae sellungal
Sirantha avar naamaththai kondaadi thuthiseyyungal.
Verse 4
கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.
Karththar thayaalar irakkam avarkku endrum ullathae
Avar anaathi saththiyam maaraamal endrum nirkumae.
Verse 5
விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.
Vin mannil aatchi seykira thiriyaega theyvamaagiya
Pithaa, kumaaran, aavikkum sathaa sthuthi undaagavum.
Puuloekaththaarae Yaavarum PPT – PowerPoint Slides
Download திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.