Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Puthusu Puthusu Ellamae Puthusu Lyricsபுதுசு புதுசு எல்லாமே புதுசு

Jesus Redeems MinistriesPraiseCrossFaith

Puthusu Puthusu Ellamae Puthusu Lyrics in Tamil & English

Chorus

புதுசு புதுசு எல்லாமே புதுசு

இயேசு கிறிஸ்து வந்த என் மனசு (×2)

Puthusu puthusu ellaamae puthusu

Yesu kiristhu vantha en manasu (×2)

Bridge

பழைய குணம் போயாச்சு

புது மனசு வந்தாச்சு

வாழ்க்கை வாழ்க்கை பாதை எல்லாம் புதுசு (×2)

Pazhaiya kunam poyaachu

Puthu manasu vanthaachu

Vaazhkkai vaazhkkai paathai ellaam puthusu (×2)

Chorus

புதுசு புதுசு எல்லாமே புதுசு

இயேசு கிறிஸ்து வந்த என் மனசு

Puthusu puthusu ellaamae puthusu

Yesu kiristhu vantha en manasu

Verse 1

தினுசு தினுசா பாவ ஆசை காட்டி

மனச மயக்க பாக்குறான் பிசாசு (×2)

குரூஸின் இரத்தம் நான் பெற்ற பரிசு

அசைய மாட்டேன் என் பக்கம் இயேசு (×2)

Thinusu thinusaa paava aasai kaatti

Manasa mayakka paakkuraan pisaasu (×2)

Kuroosin iraththam naan petra parisu

Asaiya maattaen en pakkam yesu (×2)

Puthusu Puthusu Ellamae Puthusu PPT – PowerPoint Slides

Download புதுசு புதுசு எல்லாமே புதுசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jesus Redeems Ministries

More Tamil Christian songs starting with P