Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyricsராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்|

Artist to be confirmedPraise

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics in Tamil & English

Verse 1

ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |

மகாராஜன் தான் | (×2)

Raaja raaja thaeva raajan yaesu magaaraajan |

Magaaraajan thaan | (×2)

Verse 2

ஏழ்மைக் கோலம் எடுத்து

பாவத்தை போக்க வந்தவர்

பாலகனாய் பிறந்த நாள்

Aezhmaik kolam eduththu

Paavaththai pokka vanthavar

Paalaganaay pirantha naal

Verse 3

மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய |

விண்ணின் சிந்தைகள் புவி அறிய | (×2)

அன்பின் நேசம் என்றும் செழிக்க |

யேசு பாலகனாய் பிறந்தார் |

Mannin ninthaigal madinthu ozhiya |

Vinnin sinthaigal puvi ariya | (×2)

Anpin naesam endrum sezhikka |

Yaesu paalaganaay piranthaar |

Verse 4

விழி தந்தையைக் கண்டு ஒளிர |

மொழி பரமனின் புகழைப் பாட | (×2)

வழி வேதத்தில் நிலைத்துத் திகழ |

யேசு பாலகனாய் பிறந்தார் |

Vizhi thanthaiyaik kandu olira |

Mozhi paramanin pugazhaip paada | (×2)

Vazhi vaethaththil nilaiththuth thigazha |

Yaesu paalaganaay piranthaar |

Raaja Raaja Thaeva Raajan Yaesu PPT – PowerPoint Slides

Download ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்| as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with R