Saabamaai iruppathillai Lyrics in Tamil & English
Chorus
சாபமாய் இருப்பதில்லை
ஆசீர்வாதமாய் மாற்றுவார் (×2)
ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் (×2)
Saabamaay iruppathillai
Aaseervaathamaay maatruvaar (×2)
Aaseervaathangal nam yesuvin ratchippaal (×2)
Verse 1
ஐஸ்வரியம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது வேதனை இல்லா கிருபை
தினமும் பெருக செய்திடுவார் (×2)
Aisvariyam ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu vaethanai illaa kirubai
Thinamum peruga seythiduvaar (×2)
Verse 2
சமாதானம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது நதியை போல புரண்டு ஓட
பெருக செய்திடுவார் (×2)
Samaathaanam ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu nathiyai pola purandu oda
Peruga seythiduvaar (×2)
Verse 3
நித்திய ஜீவன் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது பரிபூரணமாய் என்றும் நிலைக்க
பெருக செய்திடுவார் (×2)
Niththiya jeevan ennum aaseervaatham
Namakku thanthiduvaar
Athu paribooranamaay endrum nilaikka
Peruga seythiduvaar (×2)
Saabamaai iruppathillai PPT – PowerPoint Slides
Download சாபமாய் இருப்பதில்லை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.