Saambalukku Singaarathai Thanthar Lyrics in Tamil & English
Chorus
சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார்
துயரத்திற்கு ஆனந்தத்தைத் தந்தார்
துதியின் உடையை முறிந்த ஆவிக்குத் தந்தார்
நீதியின் விருட்சமாய் நித்திய காலமாய்
இராஜரீக கூட்டமானேன்
Saambalukku singaaraththaith thanthaar
Thuyaraththirku aananthaththaith thanthaar
Thuthiyin udaiyai murintha aavikkuth thanthaar
Neethiyin virutchamaay niththiya kaalamaay
Iraajareega koottamaanaen
Verse 1
வெட்கமா? நற்பலனும் நாடி வரும்
துன்பமா? சந்தோஷமும் தேடி வரும்
அடிமையா? சுதந்தரமும் கூடி வரும்
நெருக்கமா? விடுதலையும் ஓடி வரும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
Vedkamaa? narpalanum naadi varum
Thunpamaa? santhoshamum thaedi varum
Adimaiyaa? suthantharamum koodi varum
Nerukkamaa? viduthalaiyum odi varum
Karththarin aasiberum aanantha jaathiyaanaen
Verse 2
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்
Aa…aa…aa…
Karththarukkul poorippaay magizhum en iruthayam
Ratchippin vasthiram aninthathu nichayam
Neethiyin saalvaiyai thariththathu arputham
Aaththumaa kaligoorum
Verse 3
அழுகுரல் களிப்பாக மாறிவிடும்
நீதியோ துளிர்போல முளைத்திடும்
பாழ்நிலம் புதிதாக மாறிடும்
செல்வமோ குறைவின்றி சேர்ந்திடும்
கர்த்தரின் ஆசிபெறும் ஆனந்த ஜாதியானேன்
Azhugural kalippaaga maarividum
Neethiyo thulirpola mulaiththidum
Paazhnilam puthithaaga maaridum
Selvamo kuraivindri saernthidum
Karththarin aasiberum aanantha jaathiyaanaen
Verse 4
ஆ…ஆ…ஆ…
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழும் என் இருதயம்
இரட்சிப்பின் வஸ்திரம் அணிந்தது நிச்சயம்
நீதியின் சால்வையை தரித்தது அற்புதம்
ஆத்துமா களிகூரும்
Aa…aa…aa…
Karththarukkul poorippaay magizhum en iruthayam
Ratchippin vasthiram aninthathu nichayam
Neethiyin saalvaiyai thariththathu arputham
Aaththumaa kaligoorum
Saambalukku Singaarathai Thanthar PPT – PowerPoint Slides
Download சாம்பலுக்கு சிங்காரத்தைத் தந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Saambalukku Singaarathai Thanthar meaning பாடலின் பொருள்
chorus
The singer praises God who gives beauty for ashes, joy for mourning, and a garment of praise for a broken spirit, echoing Isaiah 61:3. Planted as an oak of righteousness forever, the singer says they have become part of a royal people.
சாம்பலுக்குப் பதிலாக அழகையும் துயரத்திற்குப் பதிலாக மகிழ்ச்சியையும் தந்த தேவனால் நான் நீதியின் மரமாகவும் ராஜரீக கூட்டமாகவும் ஆனேன்.
verse
The singer declares that God turns every hardship around: shame brings good reward, sorrow gives way to joy, slavery to freedom, and distress to release. Because of this, the singer has become a joyful people blessed by the Lord.
வெட்கம், துன்பம், அடிமைத்தனம், நெருக்கம் எல்லாம் மாறி நன்மையும் விடுதலையும் வரும்; நான் கர்த்தரின் ஆசீர்வாதம் பெற்ற ஜனமானேன்.
verse
The singer's heart rejoices greatly in the Lord, having been clothed with garments of salvation and wrapped in a robe of righteousness, echoing Isaiah 61:10. Their soul overflows with gladness.
இரட்சிப்பின் வஸ்திரமும் நீதியின் சால்வையும் அணிந்ததால் என் இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகிறது.
verse
The singer looks forward to God's renewal: weeping turns to joy, righteousness springs up like new shoots, desolate land is made new, and wealth gathers without lack. Again they rejoice as a people blessed by the Lord.
அழுகை மகிழ்ச்சியாகி, நீதி துளிர்த்து, பாழ்நிலம் புதிதாகி, செல்வம் குறைவின்றி சேரும்; நான் கர்த்தரின் ஆசீர்வாத ஜனமானேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.