Siluvaiyinadiyil Sindhina Rathathil Lyrics in Tamil & English
Chorus
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா (×2)
உன் தூய இரத்ததால்
என்னையும் கழுவி பரிசுத்தமாக்கும் ஐய்யா (×2)
Siluvaiyinadiyil sinthina iraththaththil
Moozhkida vanthaenaiyaa (×2)
Un thooya iraththathaal
Ennaiyum kazhuvi parisuththamaakkum aiyyaa (×2)
Verse 1
சிந்தையின் பாவங்கள் போக்கிட
சிரசினில் முல்முடி அறைந்தனரோ (×2)
முட்களால் சிந்தின இரத்தத்தாலே (×2)
சிந்தையை பரிசுத்தம் ஆக்கிடுமே (×2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
Sinthaiyin paavangal pokkida
Sirasinil mulmudi arainthanaro (×2)
Mudkalaal sinthina iraththaththaalae (×2)
Sinthaiyai parisuththam aakkidumae (×2)
Siluvaiyinadiyil sinthina iraththaththil
Moozhkida vanthaenaiyaa
Verse 2
திருக்குள்ள இதயத்தைக் கழுவிட
ஈட்டியால் இதயத்தைப் பிளந்தனரோ (×2)
மாசில்லா உம் திரு இரத்தத்தாலே (×2)
கேடுள்ள இருதயம் கழுவிடுமே (×2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
Thirukkulla ithayaththaik kazhuvida
Eettiyaal ithayaththaip pilanthanaro (×2)
Maasillaa um thiru iraththaththaalae (×2)
Kaedulla iruthayam kazhuvidumae (×2)
Siluvaiyinadiyil sinthina iraththaththil
Moozhkida vanthaenaiyaa
Verse 3
கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்
இரத்தத்தில் மூழ்கிட வந்தேனைய்யா (×2)
பரிசுத்த வாழ்வினைத் தந்திடுமே (×2)
உன் தூய இரத்தத்தால் மூடுமைய்யா (×2)
சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில்
மூழ்கிட வந்தேனையா
Kolkathaa maettinil paaynthidum
Iraththaththil moozhkida vanthaenaiyyaa (×2)
Parisuththa vaazhvinaith thanthidumae (×2)
Un thooya iraththaththaal moodumaiyyaa (×2)
Siluvaiyinadiyil sinthina iraththaththil
Moozhkida vanthaenaiyaa
Siluvaiyinadiyil Sindhina Rathathil PPT – PowerPoint Slides
Download சிலுவையினடியில் சிந்தின இரத்தத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.