Siluvayil Enthan Paava Lyrics in Tamil & English
Chorus
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார் (×2)
Siluvaiyil enthan paavak karaigalai
Salavai seythu vittaar
Niluvaiyil ulla paava sumaigalai
Sumanthu theerththuvittaar (×2)
Chorus
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார் (×2)
Iraivanukkum manithanukkum
Idaiyil ulla pilavai avarin
Siluvaiyaalae inaiththuvittaar
Manithanai avar meettuvittaar
Siluvai naayagan jeyiththuvittaar (×2)
Verse 1
விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள் (×2)
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார் (×2)
அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும்
Vizhuntha thoothan vithaiththa vinaigal
Manitha manathil mulaiththa vishangal (×2)
Anpu thanintha manithan maara
Anpu niraintha thaevan maandaar (×2)
Anpu niraintha theyvam maandaar-iraivanukkum
Verse 2
நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார் (×2)
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார் (×2)
பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும்
Neeyum naanum sumakka vaendum
Paavi namakkaay avarae sumanthaar (×2)
Paavam ariyaa suththak kannan
Paavam aagi suththam seythaar (×2)
Paavam aagi siththam seythaar-iraivanukkum
Siluvayil Enthan Paava PPT – PowerPoint Slides
Download சிலுவையில் எந்தன் பாவ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.