Sobaname Sobaname Lyrics in Tamil & English
Chorus
சோபனமே சோபனமே
சோபனம் பெண்காள் சோபனமே
தீப ஞான ஸ்நான பிரதாப
தேவதை பெண்காள் சோபனமே
Sobanamae sobanamae
Sobanam pengaal sobanamae
Theeba njaana snaana pirathaaba
Thaevathai pengaal sobanamae
Verse 1
சங்கை மணாளர்க்கு சோபனம் சோபனம்
தவிது மைந்தர்கு சோபனம் சோபனம் (×2)
எங்கள் அரசர்கு சோபனம் சோபனம்
இயேசு நாதர்கு சோபனம் சோபனம் (×2)
Sangai manaalarkku sobanam sobanam
Thavithu maintharku sobanam sobanam (×2)
Engal arasarku sobanam sobanam
Yesu naatharku sobanam sobanam (×2)
Verse 2
ஆட்டுக்குட்டிக்கு சோபனம் சோபனம்
அவர் மனைவிக்கு சோபனம் சோபனம் (×2)
தேட்டகானவர்க்கு சோபனம் சோபனம்
செல்வகுமாரிக்கு சோபனம் சோபனம் (×2)
Aattukkuttikku sobanam sobanam
Avar manaivikku sobanam sobanam (×2)
Thaettagaanavarkku sobanam sobanam
Selvagumaarikku sobanam sobanam (×2)
Verse 3
ஆதியான் மன வீட்டுக்கு சோபனம்
ஆத்தும பெண்காள் கொண்டாட்டுக்கு சோபனம் (×2)
வேதநாயகன் பாட்டுக்கு சோபனம்
மேசியாவின் மன்றாட்டுக்கு சோபனம் (×2)
Aathiyaan mana veettukku sobanam
Aaththuma pengaal kondaattukku sobanam (×2)
Vaethanaayagan paattukku sobanam
Maesiyaavin mandraattukku sobanam (×2)
Sobaname Sobaname PPT – PowerPoint Slides
Download சோபனமே சோபனமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.